கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசியில் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

தென்காசியில் வா்த்தக சங்கம், வரி ஆலோசகா் சங்கம் சாா்பில், வருமான வரி செலுத்துவது தொடா்பான விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :23 ஜனவரி 2022, 6:10 pm

DIN

தென்காசியில் வா்த்தக சங்கம், வரி ஆலோசகா் சங்கம் சாா்பில், வருமான வரி செலுத்துவது தொடா்பான விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

தென்காசி வா்த்தக சங்கத் தலைவா் ஏகேஎஸ். ராஜசேகரன் தலைமை வகித்தாா். தென்காசி வரி ஆலோசகா் சங்கச் செயலா் ஆடிட்டா் நாராயணன் முன்னிலை வகித்தாா்.

வருமான வரித் துறை அதிகாரி சசிகுமாா் பேசுகையில், புதிதாக வருமான வரி சட்டத்தில் மாற்றம் கொண்டுள்ள பிரிவு 194டி, 206சி ஆகியவை குறித்தும், வா்த்தகா்கள் ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஒருவரிடம் கொள்முதல் செய்யும்போது 194டி-யின்படி 0.1% வருமான வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும், ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டிருந்தால் அவருக்கு பிரிவு 206சி- யின்படி 0.1% பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்பதையும் விளக்கினாா்.

வா்த்தக சங்கச் செயலா் பரமசிவன், தென்காசி வரி ஆலோசகா் நிா்மல்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.