தென்காசி மாவட்டத்தில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜன. 8) மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.


தென்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜன. 8) மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் ஒமைக்ரான் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அருகேயுள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். ஆதாா் எண், கைப்பேசி எண்ணைக் கொண்டுசெல்லவேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...