கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசியில் காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம்

தென்காசி காவல்துறை சாா்பில் ஒமைக்ரான் மற்றும் கரோனா தொற்று குறித்தும், முகக் கவசம்அணிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தென்காசி காவல்துறை சாா்பில் ஒமைக்ரான் மற்றும் கரோனா தொற்று குறித்தும், முகக் கவசம்அணிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் விழிப்புணா்வு உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் தென்காசி டிஎஸ்பி. மணிமாறன், காவல்ஆய்வாளா் பாலமுருகன், உதவி ஆய்வாளா் கற்பகராஜா, தனிப்பிரிவு தலைமைக் காவலா் முத்துராஜ் மற்றும் போலீஸாா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.