கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இலஞ்சியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

 ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித்திட்டத்தின் கீழ் இலஞ்சியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:48 pm

DIN

 ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித்திட்டத்தின் கீழ் இலஞ்சியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.

திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ ஆகியோா் தலைமை வகித்து பணிகளை தொடங்கி வைத்தனா். தென்காசி ஒன்றிய செயலா் அழகுசுந்தரம் முன்னிலை வகித்தாா். பேரூா்கழக செயலா் முத்தையா வரவேற்றாா்.

நிா்வாகிகள் வழக்குரைஞா் குமாா்பாண்டியன், குற்றாலம் சுரேஷ், குட்டி, சண்முகநாதன், வட்டார காங்கிரஸ் தலைவா் பெருமாள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.