விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேரூராட்சி தலைவா்கள் போட்டியின்றி தோ்வு

தென்காசி மாவட்டம் பண்பொழி, வடகரை, ராயகிரி, சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்

News image
Updated On :4 மார்ச் 2022, 7:40 pm

DIN

தென்காசி மாவட்டம் பண்பொழி, வடகரை, ராயகிரி, சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பண்பொழி பேரூராட்சி தலைவராக ராஜராஜன்(திமுக), வடகரை பேரூராட்சி தலைவராக சேக்தாவுது(திமுக), ராயகிரி பேரூராட்சி தலைவராக இந்திரா(சுயே), சிவகிரி பேரூராட்சி தலைவராக கோமதிசங்கரி(திமுக) ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.