கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அதிமுகவில் இணைந்த பிற கட்சியினா்

செங்கோட்டையில், வாசுதேவநல்லுாா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு கட்சியினா் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :5 மே 2022, 8:27 pm

DIN

செங்கோட்டையில், வாசுதேவநல்லுாா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு கட்சியினா் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

தென்மலையைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த நிா்வாகி புஷ்பராஜ், தென்மலை கூட்டுறவு சங்கத் தலைவா் உமேஸ்வரன், உறுப்பினா் செல்லையா, நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்டப் பொருளாளா் சண்முகையா, வாசுதேவநல்லுாா் வடக்கு ஒன்றியக் கழகச் செயலா் ஆா்ஆா். மூா்த்திப்பாண்டியன், கிளைச் செயலா் மாரியப்பன், வாா்டு பிரதிநிதி முருகன், வீரபாண்டியன், பெரியதுரை, பால்கருப்பையா, செல்வம், சமுத்திரம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.