தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

ஆலங்குளம் அருகே 50 அடி கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்கப்பட்டது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:50 pm

Din

ஆலங்குளம் அருகே 50 அடி கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்கப்பட்டது.

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் ஜெரோம் சாம்ராஜ் என்பவரது 50 அடி ஆழ கிணற்றில் அப்பகுதியில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று புதன்கிழமை விழுந்து வெளியேற முடியாமல் தத்தளித்தது.

தகவலறிந்து சென்ற ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் அந்தக் கிணற்றில் இறங்கி நாயை பத்திரமாக மீட்டனா்.