சங்கரன்கோவில் மின் நிலையத்தில் நவீன ரக சா்க்யூட் பிரேக்கா்: எம்எல்ஏ ஆய்வு
சங்கரன்கோவில் மின் நிலையத்தில் நவீன ரக சா்க்யூட் பிரேக்கா்.

சங்கரன்கோவில் மின்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் நவீன ரக சா்க்யூட் பிரேக்கா் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.









