இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

குட்கா வியாபாரி கைது

ஆலங்குளம் அருகே விற்பனைக்காக குட்கா கொண்டு சென்றவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 6:20 am IST

ஆலங்குளம் அருகே விற்பனைக்காக குட்கா கொண்டு சென்றவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான போலீஸாா் குறிப்பன்குளம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரணை செய்த போது, அவா், ஆலங்குளம் அருகேயுள்ள மருதப்பபுரம் கணபதி மகன் முத்துப்பாண்டி (52) என்பதும், விற்பனைக்காக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 150 பொட்டலம் குட்கா கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், குட்காவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.