இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சுந்தரனார் பல்கலை.யில் கருத்தரங்கு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:41 am

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் உலகளாவிய சமுதாயத்தில் சுற்றுச்சூழலும், சுகாதாரம் மீதான தாக்கமும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. பல்கலைக்கழக பதிவாளர் அ.ஜான் டி பிரிட்டோ தொடங்கிவைத்தார்.  எஸ்.வி.சுப்பிரமணியன், சி.என்.நடராஜன் ஆகியோர் கருத்துரையாற்றினர். சுற்றுப்புறச் சூழலைக் காக்க உதவும் சட்டங்கள், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள், வருங்கால சந்ததியினர் எதிர்கொள்ள போகும் சவால்கள் குறித்து கருத்தரங்கில் விளக்கப்பட்டது.  ரா.மதிவாணன், எஸ்.அணிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.