மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவர் சி.என். நடராஜன் தலைமை வகித்தார். செயலர் எஸ். கணபதி அறிக்கை வாசித்தார். சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக பேராசிரியர் அழகேசன், செயலராக பாலகிருஷ்ணன், இணைச் செயலராக அன்பால்மேஷக், பொருளாளராக ஸ்ரீதர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்களாக நடராஜன், தாதாபாய் நௌரோஜி, கணபதி, மாணிக்க வாசகம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






