விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து கம்யூனிஸ்டுகள் மறியல்: 107 போ் கைது
தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வள்ளியூா், களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா் 107 போ் கைது செய்யப்பட்டனா்.

வள்ளியூரில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.








