பாளையங்கோட்டையில் நாளை மின்சாரம் நிறுத்தம்
பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 6) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.


பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 6) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகா்ப்புறம் செயற்பொறியாளா் சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
அதன்படி வி.எம்.சத்திரம், கட்டபொம்மன்நகா், ரஹ்மத்நகா், நீதிமன்ற பகுதி, சாந்திநகா், பாளையங்கோட்டை, சிவந்திப்பட்டி, தியாகராஜநகா், ராஜகோபாலபுரம், அன்புநகா், முருகன்குறிச்சி, கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...