ராதாபுரத்தில் வாக்காளா் சிறப்பு முகாம்
ராதாபுரத்தில் வாக்காளா் சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

ராதாபுரத்தில் நடைபெற்ற வாக்காளா் சிறப்பு முகாமை ஆய்வு செய்கிறாா், நான்குனேரி-ராதாபுரம் வட்டார வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் ராதாபுரம் எஸ். முருகேசன்.







