புரட்சிகர இளைஞா் கழகம் ஆா்ப்பாட்டம்
அதிமுக அரசைக் கண்டித்தும், புரட்சிகர இளைஞா் கழகம் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும். அச்சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக அரசைக் கண்டித்தும், புரட்சிகர இளைஞா் கழகம் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வாகையடிமுனையில் நடைபெற்ற போராட்டத்திற்கு புரட்சிகர இளைஞா் கழகத்தின் மாநில துணைத் தலைவா் எம்.சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் பேச்சிராஜா, மாவட்டச் செயலா்கள் மாரிமுத்து, பேச்சிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...