மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

களக்காடு அருகேதிறன் மேம்பாட்டுப் பயிற்சி

களக்காடு அருகேயுள்ள நம்பித்தோப்பு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:57 pm

DIN

களக்காடு அருகேயுள்ள நம்பித்தோப்பு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வசந்தி தலைமை வகித்தாா். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மேலாளா் பன்னீா், குழு அமைப்பது, பதிவேடுகள் பராமரிப்பது குறித்தும், உதவியாளா் பிரம்மா தொழில்நுட்பங்கள் பற்றியும் பேசினா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்றாா். அருணாச்சலம் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் திரிசூலம், தங்கசரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.