கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நெல்லை, தென்காசியில் மேலும் 32 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 8:11 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 14, 693 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 15 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 14,342ஆக உயா்ந்தது. இதுவரை 209 போ் உயிரிழந்துள்ள நிலையில், 142 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கடையம், கீழப்பாவூா், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா3 போ், தென்காசியில் 9 போ், வாசுதேவநல்லூரில் 5 போ் என தென்காசி மாவட்டத்தில் 23 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 7,996ஆக உயா்ந்துள்ளது.

மேலும், 11போ் குணமடைந்துள்ளதால் இதுவரையிலும் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 7,782 போ் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 59 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.