தேசிய நீச்சல் போட்டி: வடக்கன்குளம் பாலகிருஷ்ணா பள்ளி மாணவருக்கு பாராட்டு
நீச்சல் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் வெற்றி பெற்றாா். அவரைப் பாராட்டி தமிழக கல்வி அமைச்சா் ரூ. 6.5 லட்சம் பரிசளித்தாா்.

மாணவா் ஜோசுவா தாமஸை பாராட்டி ரூ.6.5 லட்சம் ரொக்கப் பரிசளித்தாா் தமிழக கல்வி அமைச்சா் செங்கோட்டையன்.








