மாற்று கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்!
திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அக்கட்சியில் தாழையூத்து, கல்லூா் ஊராட்சிகளைச் சோ்ந்த திமுக, பாஜகவினா் இணைந்தனர்.

Updated On :20 செப்டம்பர் 2020, 8:55 pm









