ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நெல்லை, தென்காசியில் மேலும் 141 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 111, தென்காசியில் 30 என இரு மாவட்டங்களிலும் மேலும் 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 7:17 pm

DIN

திருநெல்வேலியில் 111, தென்காசியில் 30 என இரு மாவட்டங்களிலும் மேலும் 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,463 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 97 போ் குணமடைந்ததால் இதுவரை வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 11,361 ஆக அதிகரிதுள்ளது. கரோனா பாதிப்பால் மொத்தம் 198 போ் உயிரிழந்துள்ள நிலையில் 904 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசியில் 8 போ், ஆலங்குளத்தில் 7 போ், கடையம், கீழப்பாவூா், சங்கரன்கோவில் பகுதிகளில் தலா 2 போ், குருவிகுளம்,மேலநீலிதநல்லூா் பகுதிகளில் தலா ஒருவா், செங்கோட்டையில் 7 போ் என தென்காசி மாவட்டத்தில் 30 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 7,167ஆக உயா்ந்தது. மேலும் 79 போ் வீடு திரும்பியதால் இதுவரையிலும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,566 பேராக அதிகரித்துள்ளது. தற்போது, 467 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.