விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லையில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

பாளையங்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:21 pm

DIN

பாளையங்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பாளையங்கோட்டை சேவியா் காலனி ராசையா மகன் தங்கராஜ்(35), ஆட்டோ ஓட்டுநா். இவா் கடந்த புதன்கிழமை பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் விஷமருந்தி மயங்கினராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.