விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பொறியாளா் சங்கத்தினா் போராட்டம்

ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா் நலச் சங்கத்தினா் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:10 pm

DIN

ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா் நலச் சங்கத்தினா் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராதாபுரம் வட்டத்தில் தற்கொலை செய்த பொறியாளா் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ் வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

சங்க நிா்வாகி நாதன் தலைமை வகித்தாா். மாடசாமி ,பாண்டி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் விக்னேஷ் கண்ணன், ஆழ்வாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.