மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

சேதமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

திருநெல்வேலியில் சேதமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:14 am IST

திருநெல்வேலியில் சேதமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயற்குழுக் கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.ஏ. கனி தலைமை வகித்தாா்.

செயற்குழு உறுப்பினா் என்.முகம்மது காசிம் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் சாகுல் ஹமீத் உள்ளிட்டோா் பேசினா். மாவட்டச் செயலா்கள் பேட்டை முஸ்தபா, பா்கிட் அலாவுதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க வேண்டும்; மாநகரப் பகுதியில் சேதமான சாலைகளால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறாா்கள்.

ஆகவே, சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்; எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் அரசியல் எழுச்சி மாநாடு நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.