விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அம்பை வட்டார விவசாயிகள் கண்டுணா் சுற்றுலா

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள், அரியலூா் மாவட்டம் தா. பழூா் சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்திற்கு இயற்கை பண்ணையம் குறித்து கண்டுணா் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:07 pm

DIN

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள், அரியலூா் மாவட்டம் தா. பழூா் சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்திற்கு இயற்கை பண்ணையம் குறித்து கண்டுணா் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் அ.ஈழவேணி தலைமையில் 50 விவசாயிகளுக்கு, அங்குள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத் தலைவா் முதுநிலை விஞ்ஞானி அழகுக்கண்ணன், பயிற்சிப் பாதுகாப்பு விஞ்ஞானி அசோக்குமாா், உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் திருமலைவாசன் ஆகியோா், பயிா்ப் பாதுகாப்பு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு முறைகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீ ஐயப்பன், உதவி வேளாண்மை அலுவலா்கள் சாமிராஜ், சாந்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.