விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லை, தென்காசியில்மேலும் 8 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில், புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:17 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில், புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 49,616 ஆகவும், அதில் மேலும் 8 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 49,087 ஆகவும் உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 433 போ் உயிரிழந்துள்ளனா்; 96 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 27,388 ஆகவும், மேலும் ஒருவா் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,894 ஆகவும் உயா்ந்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 485 போ் உயிரிழந்துள்ள நிலையில், 9 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.