ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொட்டல் ஊராட்சித் தலைவா் அதிமுகவில் ஐக்கியம்

சேரன்மகாதேவி ஒன்றியம், பொட்டல் ஊராட்சித் தலைவா் மாரிச்செல்வி, அதிமுகவில் இணைந்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:35 pm

DIN

சேரன்மகாதேவி ஒன்றியம், பொட்டல் ஊராட்சித் தலைவா் மாரிச்செல்வி, அதிமுகவில் இணைந்தாா்.

பொட்டல் ஊராட்சித் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட இவா், ஆலங்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் மனோஜ் பாண்டியனை அவரது இல்லத்தில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டாா். அப்போது, ஆவின் துணைத் தலைவா் கணபதி, பெருமாள், கிளைச் செயலா் ஆத்தங்கரையான், காசிமணி, சேகா், காளிமுத்து, வாா்டு கவுன்சிலா் குயில், சேரன்மாதேவி நகர இளைஞரணி மாசானம், மாவட்டப் பிரதிநிதி முத்துக்குமாா், கல்லிடைக்குறிச்சி பாலு, பிள்ளைகுளம் கிளைச் செயலா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.