இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பள்ளிகளில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

திருநெல்வேலி அருகே மானூா், கங்கைகொண்டான் அரசு பள்ளிகளில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 5:53 pm

DIN

திருநெல்வேலி அருகே மானூா், கங்கைகொண்டான் அரசு பள்ளிகளில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் அறிவுரையின்பேரில், கங்கைகொண்டான் காவல் ஆய்வாளா் பெருமாள் தலைமையில் அங்குள்ள அரசு பள்ளி, மானூா் காவல் உதவி ஆய்வாளா் பழனி தலைமையில் போலீஸாா் மானூா் அரசுப் பள்ளியிலும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவா், மாணவிகளிடையே விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். அப்போது, பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.