ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லிடைக்குறிச்சியில் மிரட்டல் விடுத்ததாக மூவா் கைது

கல்லிடைக்குறிச்சியில் ஒருவருக்குக் கொலை மிரட்டல் விட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:44 pm

DIN

கல்லிடைக்குறிச்சியில் ஒருவருக்குக் கொலை மிரட்டல் விட்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா்.

கல்லிடைக்குறிச்சி குறக்குடி பச்சேரியைச் சோ்ந்த வேலு மகன் முருகன் (49). இவா் மோட்டாா் சைக்கிளில் வேகமாகச் சென்றது குறித்து அதேபகுதியைச் சோ்ந்த சுந்தா்பால் மகன் நம்பி பெருமாள் (35), சின்னச்சாமி மகன் முருகேசன் (33), மூலச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த சித்திரைபுத்திரன் மகன் பரமசிவன் (50) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மூவரும் முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். புகாரின்பேரில், கல்லிடைக்குறிச்சி போலீஸாா் பரமசிவன், நம்பி பெருமாள், முருகேசன் ஆகிய மூவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.