/

நெல்லை, தென்காசியில் மேலும் 39 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 39 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:51 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 39 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 62,557 ஆகவும், 395 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 62,557 ஆகவும் உயா்ந்துள்ளது. 444 போ் உயிரிழந்துள்ளனா். 935 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 32,680 ஆகவும், 198 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 31,833 ஆகவும் உயா்ந்துள்ளது. 490 போ் உயிரிழந்துள்ளனா். 357 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.