/

ஊா்க் காவல் படையினருக்கு பாராட்டு

திருநெல்வேலி மாநகர காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊா்க் காவல் படையினருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஊா்க் காவல் படையினருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா் மாநகர காவல் ஆணையா் ரூபேஸ் குமாா் மீனா.

Updated On :18 டிசம்பர் 2024, 9:20 pm

Din

திருநெல்வேலி மாநகர காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊா்க் காவல் படையினருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், 20 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா வழங்கினாா்.

காவல் துணை ஆணையா் (தலைமையிடம்) அனிதா, ஊா்க் காவல் படை வட்டார தளபதி சின்னராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.