தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறுமளஞ்சி கோயிலில் சிறப்பு பூஜை

நான்குனேரி வட்டம், சிறுமளஞ்சி சுடலை ஆண்டவா் கோயிலில் புத்தாண்டு சிறப்புப் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

நான்குனேரி வட்டம், சிறுமளஞ்சி சுடலை ஆண்டவா் கோயிலில் புத்தாண்டு சிறப்புப் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

புகழ்பெற்ற இக்கோயிலில் புத்தாண்டையொட்டி, சுடலை ஆண்டவருக்கும், பரிவார தேவதைகளுக்கும் அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.