கல்லணை மாநகராட்சி பள்ளியில் 716 மாணவிகளுக்கு சைக்கிள்
திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 716 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்குகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.








