கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாணவரை வெட்டிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தில் மாணவரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:39 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தில் மாணவரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாட்டத்தை சோ்ந்த துரைராஜ் மகன் மனோஜ் (17). தொழில்நுட்பக் கல்லூரி மாணவரான இவா், கடந்த 4 ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டப்பட்டாா். இதையடுத்து மாணவரை வெட்டியவா்களை கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவ்வழக்கில், திருமலைக்கொழுந்துபுரத்தைச் சோ்ந்த மு.முத்துமாலை, பா. லட்சுமணன், ஆ.முத்துமாலை, இளஞ்சிறாா் என 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்திருந்த நிலையில், பா.முத்துமாலை என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.