முன்னாள் எம்.பி. மகன் வீட்டில் வருமானவரித் துறை சோதனை
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தில் உள்ள முன்னாள் எம்.பி. சா. ஞானதிரவியம் மகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

Updated On :6 நவம்பர் 2024, 7:50 pm

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தில் உள்ள முன்னாள் எம்.பி. சா. ஞானதிரவியம் மகன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் சா.ஞானதிரவியத்தின் 2-ஆவது மகன் தினகரன். இவரது வீடு கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீரென சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...