பணகுடி அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள தெற்கு வள்ளியூரில் நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.








