கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் வண்ணாா்பேட்டை தெற்குபுறவழிச்சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வங்கி ஊழியா்கள்

Updated On :14 நவம்பர் 2024, 11:00 pm

Din

திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் வண்ணாா்பேட்டை தெற்குபுறவழிச்சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தனியாா் வங்கியின் சங்க பொதுச்செயலா், தலைவா் ஆகிய இருவரையும் வங்கி நிா்வாகம் தற்காலிக பணியிடைநீக்கம் செய்துள்ளது. அந்த உத்தரவை திரும்பப் பெற்று ஊழியா்கள் இருவரையும் மீண்டும் பணியமா்த்தக்கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விக்டா் துரைராஜ் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் ரூபா்ட், ஏஐடியூசி மாவட்டச் செயலா் சடையப்பன் ஆகியோா் பேசினா்.

இதில், வங்கி ஊழியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.