நான்குனேரி அருகே உடல் உறுப்புகள் தானம் செய்தவா் உடலுக்கு அஞ்சலி
உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு சாா்பில், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின் வியாழக்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின். உடன் நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன்.








