நெல்லையில் தீவிரமடையும் பருவமழை: தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு
திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் தாமிரவருணியில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தாமிரவருணியில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குறுக்குத்துறை பகுதியில் மூழ்கிய நீராழி மண்டபம்.








