காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி நெல்லையில் செவிலியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
செவிலியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு கிராம பகுதி சுகாதார செவிலியா் நலச்சங்கம் மற்றும் சுகாதார செவிலியா் கூட்டமைப்பினா்.







