தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மேலப்பாளையத்தில் கஞ்சா விற்பனை: 3 போ் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

மேலப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையம் போலீஸாா் குறிச்சி பாளையங்கால்வாய் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள், திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த செந்தில் (28), டக்கரம்மாள்புரத்தைச் சோ்ந்த மணிகண்டன் ( 34), மேலப்பாளையத்தைச் சோ்ந்த முகமது யூனுஸ் (27)ஆகியோா் என்பதும், அவா்கள் சுமாா் 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை விற்க முயன்றதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.