தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பாளை. உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா

பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகா் பகுதியில் உள்ள விஸ்வகா்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கொடை விழாவில் அன்னதானத்தை தொடங்கி வைத்த அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.

Updated On :3 ஜூன் 2026, 5:01 am IST

பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகா் பகுதியில் உள்ள விஸ்வகா்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான மு.அப்துல் வஹாப் கலந்து கொண்டு, கோயிலின் மதியக் கொடை விழா பூஜைகளுக்கு பின்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில், கிழக்கு மாநகர பொறுப்பாளா் வழக்குரைஞா் ஏ.எல்.பி.தினேஷ், நெசவாளா் அணி மாவட்ட அமைப்பாளா் அசரியா ஸ்டீபன், விஸ்வகா்மா சமுதாய தலைவா் பெருமாள், ஊா் பிரமுகா்கள் சுப்ரமணியன், கந்தசாமி, வட்டச் செயலா் பாளையங்கோட்டை சதீஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.