திருநெல்வேலி மாநகர காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாநகர காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் கோப்புகளை முறையாக பராமரிக்கும் விதம் குறித்து போலீஸாா் மற்றும் அமைச்சுப் பணியாளா்களுக்கு காவல் ஆணையா் ஆலோசனை வழங்கினாா்.
மேலும், சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு ஆகியவை குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை அவா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையா்கள்(கிழக்கு) வி.வினோத் சாந்தாராம், (மேற்கு)எஸ்.விஜயகுமாா் உள்பட காவல் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்10ஸ்ரீா்ம்ம்
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உள்ளிட்ட அதிகாரிகள்.
தொடர்புடையது

தொழிலாளா் போராட்டம் எதிரொலி: நொய்டா காவல்துறையில் தொழில்துறை பிரிவு டிசிபி பதவி உருவாக்கம்

வேட்பாளா்கள், மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

நெல்லையில் காவல் துறை ஆய்வுக் கூட்டம்

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


