வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தூத்துக்குடி கோயிலில் 504 திருவிளக்கு பூஜை

தூத்துக்குடியில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:57 pm

DIN

தூத்துக்குடியில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அம்மன் புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
தொடர்ந்து நடைபெற்ற தீப அலங்கார நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ஆறுமுகசாமி செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.