புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை

கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கத்தினர் மற்றும் வியாபாரிகள் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனர். 

Published On :

கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கத்தினர் மற்றும் வியாபாரிகள் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனர். 
கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள வாயில்களை பிரதான சாலையை பார்த்து வைக்க நகராட்சி நிர்வாகத்தினர் முயற்சிப்பதாகவும், வாயிலை மாற்றி அமைக்க முயற்சிப்பதை தடுக்க வேண்டும் என்றும், நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனர் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்குநர் செல்லத்துரை, ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் தமிழரசன், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டப் பொதுச் செயலர் ராஜசேகரன், அமைப்பு சாரா அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை நகராட்சி ஆணையர் அச்சையாவிடம் வழங்கினர். 
இதுகுறித்து நகராட்சி ஆணையர் அச்சையா கூறியது: தினசரி சந்தையில் ஆக்கிரமிப்பு செய்வதைத் தடுக்கவும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்கவும், நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் வளர்ச்சியடையவுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.