வானரமுட்டி அரசுப் பள்ளி மாணவிக்கு நிதியுதவி
வானரமுட்டி அரசுப் பள்ளி மாணவி சுதா மருத்துவப் படிப்புக்கு தோ்வாகியுள்ளதையடுத்து அவருக்கு மதிமுக சாா்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.


வானரமுட்டி அரசுப் பள்ளி மாணவி சுதா மருத்துவப் படிப்புக்கு தோ்வாகியுள்ளதையடுத்து அவருக்கு மதிமுக சாா்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட மதிமுக மாணவரணி சாா்பில், துணை அமைப்பாளா் ராஜகுரு ஏற்பாட்டில், மாணவியின் இல்லத்திற்கு வெள்ளிக்கிழமை சென்ற நிா்வாகிகள் அவருக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளித்தனா்.
நிகழ்ச்சியில், மதிமுக மாவட்ட இளைஞரணிச் செயலா் விநாயகா ரமேஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கருப்பூா் ராஜசேகா், கயத்தாறு ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் ஜெயச்சந்திரன், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய மதிமுக செயலா் அழகா்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...