தூத்துக்குடியில் 7 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட 2 போ் உள்பட மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,946ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் 12 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் குணமடைந்தோா் எண்ணிக்கை 15,689 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனாவுக்கு 140 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 117 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com