சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தூத்துக்குடியில் காவல் துறை வாகனங்களை எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து காவல் துறை கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:37 am

DIN

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து காவல் துறை கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில், மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிா என்பது உள்ளிட்டவை குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் செல்வன், தூத்துக்குடி ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் ஜாகீா் உசைன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும் பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.