அரசு நிதியில் இருந்து வழங்கும் நலத்திட்ட உதவிகளை தவறான சித்தரிப்பவர் அண்ணாமலை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு
அரசின் நிதியில் இருந்து நலத்திட்ட உதவியை வழங்குவதை தவறாக சித்தரிக்கும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை எளவு அளவுகோலில் பேசுகிறார் என்று தெரியவில்லை என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.









