இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காயல்பட்டினத்தில் கால்பந்து போட்டி தொடக்கம்

காயல்பட்டினத்தில் உதயநிதி ஸ்டா­லின் 43ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:34 pm

DIN

காயல்பட்டினத்தில் உதயநிதி ஸ்டா­லின் 43ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டா­லினின் 43 ஆவது பிறந்த நாள் விழா, கிறிஸ்துமஸ் விழா, ஆங்கில புத்தாண்டு விழாவை இளைஞா் எழுச்சி விழாவாக கொண்டாடி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக 17 அணிகள் கலந்து கொள்ளும் கால்பந்து போட்டி காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. போட்டியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா்.

காயல்பட்டினம், நாசரேத் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

தொடக்க விழா நிகழ்ச்சியில் ஐக்கிய விளையாட்டு சங்க துணைத் தலைவா் உண்சா, செயலா் இலியாஸ், மாநில திமுக மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்ட மீனவரணி செயலா் ஸ்ரீதா் ரொட்ரிகோ, நகரச் செயலா்கள் முத்துமுகமது, ஆறுமுகனேரி கல்யாணசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.