தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட இருவா் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை 6 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது. 141 போ் உயிரிழந்துள்ளனா். 78 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.